#WindShieldefogger #Rearwindshield #Allyouneedtoknow
Rear Wind Shield Defogger Explanation In Tamil By Giri Kumar | கார்களின் பின்பக்க கண்ணாடிகளில் கோடுகள் போன்று ஒரு விஷயம் இருக்கும், இதை பலர் அழகிற்காக பொருத்தப்பட்ட ஸ்டிக்கர் என நினைத்தக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது டிஃபாக்கர் கருவி, அப்படி என்றால் என்ன? இதை எப்படி பயன்படுத்துவது என விரிவாக இந்த வீடியோவில் காணுங்கள்